தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கார்த்திகை பூர்ணிமா: சராயு ஆற்றங்கரையில் 51,000 அகல் விளக்குகள்! - உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தி

லக்னோ: கார்த்திகை பூர்ணிமாவை முன்னிட்டு நேற்று (நவ.29) அயோத்தி சராயு ஆற்றின் கரையில் 51,000 அகல் விளக்குகள் ஏற்றப்பட்டன.

Kartik Purnima
Kartik Purnima

By

Published : Nov 30, 2020, 8:59 AM IST

கார்த்திகை பூர்ணிமாவை முன்னிட்டு பக்தர்கள் நேற்று (நவ.29) சராயு ஆற்றில் கரையில் உள்ள ராம் கி படியில் சுமார் 51,000 அகல் விளக்குகள் ஏற்றப்பட்டன.

இதுகுறித்து சராயு நித்யா ஆர்த்தியின் தலைவர் மஹந்த் சஷிகாந்த் தாஸ் கூறுகையில், இந்த தேவ் தீபாவளியானது சராயுவின் கரையில் கொண்டாடப்படுவது இதுவே முதல் முறையாகும். அடுத்தடுத்த ஆண்டுகளில் இதைத் தொடர முயற்சிப்போம் என கூறினார்.

51,000 அகல் விளக்குகள்

அதேசமயம் கார்த்திகை பூர்ணிமா தினத்தன்று, வாரணாசியில் உள்ள சேட் சிங் காட்டில் லேசர் நிகழ்ச்சியும் நடைபெற்றது குறிப்பிடதக்கது.

லேசர் நிகழ்ச்சி

இதையும் படிங்க: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி... யூடியூப் சேனல் தொடங்கும் விஜய்

ABOUT THE AUTHOR

...view details