ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப. சிதம்பரம் கைது செய்யப்பட்ட நிலையில், அவரது மகனும் எம்பியுமான கார்த்தி சிதம்பரம் ட்வீட் செய்துள்ளார்.
'சிலரை திருப்திப்படுத்தவே இந்த நாடகம்' - கார்த்தி சிதம்பரம் ட்வீட் - கார்த்தி சிதம்பரம் ட்வீட்
ப. சிதம்பரம் கைது செய்யப்பட்ட நிலையில், அவரது மகனும் எம்பியுமான கார்த்தி சிதம்பரம் ட்வீட் செய்துள்ளார்.
!['சிலரை திருப்திப்படுத்தவே இந்த நாடகம்' - கார்த்தி சிதம்பரம் ட்வீட்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4203511-875-4203511-1566405084488.jpg)
Karti Chidambaram
அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் குறிப்பில், ஏஜென்சிகளால் இயற்றப்படும் இந்த நாடகம் பரபரப்பை ஏற்படுத்தும் நோக்கில் நடத்தப்படுவதாகவும், சிலரை திருப்திப்படுத்தும் நோக்கத்துடனே இந்த நடவடிக்கைகள் அரங்கேறுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.