கர்நாடகாவின் ஷிமாகோ மாவட்டம் நரசிபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆயுர்வேத மருத்துவர் நாராயண மூர்த்தி.
குணப்படுத்தவே முடியாது என மருத்துவர்களால் கைவிடப்பட்ட பல புற்றுநோயாளிகளுக்கு இயற்கை மூலிகைகள் கொடுத்து குணப்படுத்தியதால் இவர் 'மருத்துவ மனிதர்' என அழைக்கப்படுகிறார்.