தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கர்நாடகாவில் கரோனா: மேலும் இருவருக்கு உறுதி - 2 new confirmed cases of corona

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் கரோனாவால் ஏற்கனவே எட்டு பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் இருவருக்கு கோவிட்-19 இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா
கொரோனா

By

Published : Mar 17, 2020, 10:20 AM IST

Updated : Mar 17, 2020, 5:45 PM IST

கரோனா வைரஸ் இந்தியாவில் கால்பதித்து தனது ருத்ர தாண்டவத்தைக் காட்டிவருகிறது. அதைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவருகின்றனர்.

இந்நிலையில், கர்நாடகா மாநிலத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று, இரண்டு நபர்களுக்கு கோவிட்-19 பெருந்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக கர்நாடக சுகாதாரத் துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால், அம்மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க:டாஸ்மாக் கடைகளுக்கும் மாஸ்க், சானிடைசர் வழங்க உத்தரவு!

Last Updated : Mar 17, 2020, 5:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details