முன்னதாக பரிசோதனைக்கு தனது மாதிரிகளை கொடுத்திருந்த அவர், நோய்த் தொற்று உறுதியான நிலையில் மருத்துவமனைக்குச் செல்ல திட்டமிட்டுள்ளார்.
ஒரு கிலோ மீட்டர் நடந்து மருத்துவமனைக்குச் சென்ற கரோனா நோயாளி! - Kudlagi corona patient
பெல்லாரி: அரசு அலுவலர்களின் அலட்சியத்தால், குட்லகி நகரத்தில் கரோனா நோய் உறுதிப்படுத்தப்பட்ட ஒருவர், கால்நடையாக ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து மருத்துவமனைக்கு சென்றார்.
கர்நாடக கொரோனா
பல மணிநேரம் காத்திருந்துவிட்டு, பொறுமையை இழந்த அவர் ஒரு கிலோ மீட்டர் தூரம் கால்நடையாக மருத்துவமனையை அடைந்துள்ளார். மருத்துவமனையை அடைந்த அவர் அரசு சுகாதார ஊழியர்களின் அலட்சியப் போக்கை வெகுவாகக் கண்டித்தார்.
இச்சம்பவம் குறித்து நோயாளியின் குடும்பத்தினரும், சமூக செயற்பாட்டாளர்களும் அரசிடம் கேள்விகளை முன்வைத்துள்ளனர்.