தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கர்நாடகாவில் அவசரக் கூட்டம்: எடியூரப்பா அழைப்பு! - Yediyurappa emergency meeting

பெங்களூரு: கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா அம்மாநில முக்கிய அலுவலர்களுக்கு அழைப்புவிடுத்துள்ளார்.

Yediyurappa
Yediyurappa

By

Published : Jun 22, 2020, 10:15 AM IST

கர்நாடக மாநில முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பா அம்மாநில முக்கிய அலுவலர்களை அவசரக் கூட்டத்திற்கு அழைப்புவிடுத்துள்ளார்.

அதிகரித்துவரும் கரோனா வைரசைக் (தீநுண்மைி) கட்டுப்படுத்துவது குறித்து இந்தக் கூட்டத்தில்,தீவிரமாக ஆலோசிக்கப்பட உள்ளது.

மேலும், எந்தெந்தப் பகுதிகளில் தளர்வை அறிவிக்கலாம், எவற்றை கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக்கலாம் என்பது குறித்த யோசனையை இக்கூட்டத்தில் உயர் அலுவலர்கள், சுகாதார அலுவலர்கள் எடுத்துரைப்பர்.

தலைநகர் பெங்களூருவில் கோவிட்-19ஐ கட்டுப்படுத்த எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பது குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட இருக்கிறது.

இதையும் படிங்க: மீண்டும் ஊரடங்கு அமல்படுத்த எந்த திட்டமும் இல்லை - கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா

ABOUT THE AUTHOR

...view details