இலங்கை, கன்னியாகுமரி கடல் பகுதியையொட்டி இருக்கும் வளிமண்டல மேலடுக்கில் நிகழும் சுழற்சியால் தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய இருமாநிலங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
காரைக்கால் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை! - school leave related news
heavy rain
08:10 January 12
இந்நிலையில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டத்தில் கனமழை பெய்துவருகிறது. இதைக் கருத்தில் கொண்டு காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் சர்மா , பள்ளிக்குழந்தைகளின் நலன் காரணமாக இன்று (ஜன.12) விடுமுறை அளித்துள்ளார். அதன்படி, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறையாகும்.
இதையும் படிங்க:5 நிமிட சூறைக்காற்று...100க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்!
Last Updated : Jan 12, 2021, 9:59 AM IST