ஜார்கண்ட் மாநிலத்தில் புதிதாக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ஹேமந்த் சோரன் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்துப் பேசினார். அப்போது ஆம் ஆத்மி அரசு டெல்லியில் நிறைவேற்றியுள்ள பொது சுகாதாரம், பொதுக்கல்வி திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
அரவிந்த் கெஜ்ரிவாலுடன் ஜார்கண்ட் முதலமைச்சர் சந்திப்பு - ஹேமந்த் சோரன்
டெல்லி: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் சந்தித்துப் பேசினார்.
J'khand CM calls upon Kejriwal, discusses education and health initiatives taken by AAP
இதையும் படிங்க: சச்சினுக்கு நன்றி தெரிவித்த மாற்றுத்திறனாளி சிறுவன் - ஏன்?