- ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா + காங்கிரஸ் - 46
- பாஜக - 24
- ஜே.வி.எம் - 3
- ஏ.ஜே.எஸ்.யு - 4
- மற்றவை - 4
உடனுக்குடன்: ஜார்க்கண்ட் தேர்தல் முடிவுகள்! - Jharkhand Election
15:30 December 23
11:48 December 23
- ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா + காங்கிரஸ் - 37
- பாஜக - 31
- ஜே.வி.எம் - 4
- ஏ.ஜே.எஸ்.யு - 5
- மற்றவை - 4
10:46 December 23
- ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா + காங்கிரஸ் - 43
- பாஜக - 26
- ஜே.வி.எம் - 3
- ஏ.ஜே.எஸ்.யு - 4
- மற்றவை - 5
09:49 December 23
இரு கட்சிகளிடையே கடும் போட்டி நிலவிவருகிறது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி முதலமைச்சர் வேட்பாளர் ஹேமந்த் சோரன், தான் போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் பின்னடைவை சந்தித்துள்ளார்.
09:30 December 23
- ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா + காங்கிரஸ் - 34
- பாஜக - 33
- ஜே.வி.எம் - 4
- ஏ.ஜே.எஸ்.யு - 7
- மற்றவை - 3
08:26 December 23
ஜார்க்கண்ட் மாநிலத்தில் 81 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு ஐந்து கட்டங்களாக நடைபெற்றது. இதன் தேர்தல் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, பாஜக கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவிவருகிறது.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமை வகிக்கும் கூட்டணியில் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
- ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா + காங்கிரஸ் - 35
- பாஜக - 23
- ஜே.வி.எம் - 3
- ஏ.ஜே.எஸ்.யு - 4
- மற்றவை - 3