மத்திய ரிசர்வ் காவல் படையினருக்கும் நக்சல்களுக்கும் இடையே நேற்று கடுமையான துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் மூன்று நக்சல்கள் கொல்லப்பட்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நக்சல் தாக்குதலில் 3 பேர் பலி - crpf
ராஞ்சி: மத்திய ரிசர்வ் காவல் படையினருக்கும் நக்சல்களுக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கி சண்டையில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
ஜார்கன்டில் நக்ஸல் தாக்குதலில் 3 பேர் பலி
தாக்குதலில் உயிரிழந்த மூன்று நக்சல்களின் உடல்களும் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் ஒரு பாதுபாப்பு படை வீரர் உயிரிழந்ததாகவும் தெரிக்கவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலில் ஒரு ஏ.கே.47 துப்பாக்கியும், தோட்டாக்களும் நான்கு வெடிகுண்டுகளும் இந்தத் தாக்குதலில் மீட்க்கப்பட்டது