17ஆவது மக்களவைத் தேர்தலில் 353 இடங்களை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கைப்பற்றியது.
ஜெய்சங்கர் மத்திய அமைச்சராக பதவியேற்பு! - minister
டெல்லி: இந்திய வெளியுறவுத்துறை முன்னாள் செயலாளர் ஜெய்சங்கர் மத்திய அமைச்சராக பதவியேற்றுள்ளார்
ஜெய்சங்கர்
இதில், பாஜக 303 இடங்களில் தனி பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றது. இந்நிலையில், மோடியின் பதவியேற்பு விழா பிரமாண்டமாக நடைபெற்றது.
இந்நிலையில், வெளியுறவுத்துறை முன்னாள் செயலாளர் ஜெய்சங்கர் இன்று மத்திய அமைச்சராக பதவியேற்றார். அவருக்கு வெளியுறவுத்துறை ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.