ஜம்மு-காஷ்மீர் ஷோபியான் மாவட்டத்தில் நேற்று ராணுவ வீரர்களுக்கும் பயங்கரவாதிகளுக்கும் ஏற்பட்ட சண்டையில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.
ஜெய்ஷ்-இ-முகமது, ஹிஸ்புல் முஜாகிதீன்தான் இனி நம் டார்கெட்- இந்திய ராணுவம் - ஜம்மு-காஷ்மீர் ஷோபியான்
டெல்லி: ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்புகளை முக்கியமாக குறிவைத்து அழிக்கப்போவதாக இந்திய ராணுவம் அதிரடியாக தெரிவித்துள்ளது.
![ஜெய்ஷ்-இ-முகமது, ஹிஸ்புல் முஜாகிதீன்தான் இனி நம் டார்கெட்- இந்திய ராணுவம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3303817-thumbnail-3x2-jj.jpg)
இந்திய ராணுவம்
இதனையடுத்து, இனி ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்புகள் முக்கியமாக குறிவைத்து அழிக்கப்படுவர் என இந்திய ராணுவ வீரர்கள் சார்பில் ட்விட்டரில் கூறப்பட்டிருக்கிறது.