காஷ்மீரில் எல்லை படையினரை நோக்கி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவது வாடிக்கையாக உள்ளது.
இந்நிலையில் நேற்று சோபூர் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் உள்பட இருவர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை ஐம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் கிரிஷ் சந்திர முர்மு நேரில் சந்தித்து உரையாடினார் என்று மூத்த அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
அப்போது மாநிலத்தின் தற்போதைய நிலைமை குறித்து பேசப்பட்டதாக கூறப்படுகிறது. சந்திப்பு தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.