ஜம்மு-காஷ்மீர் தோதா மாவட்டத்தில் செயல்பட்டுவரும் குஜ்ஜர் - பகிர்வால் விடுதியில் இருந்து மாணவர்கள் பத்து நிமிடம் தாமதமாக பள்ளிக்கு வந்ததற்கு ஆசிரியர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பள்ளிக்கு தாமதமாக வந்ததால் மாணவர்களை தாக்கிய ஆசிரியர்! - Teachers
ஸ்ரீநகர்: தோதா மாவட்டத்தில் விடுதியில் இருந்து பள்ளிக்கு 10 நிமிடம் தாமதமாக வந்ததற்கு ஆசிரியரால் மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

jammu and kashmir
இது குறித்து குழந்தைகள் நல ஒருங்கிணைப்பாளர் கூறுகையில், மாணவர்கள் தாமதமாக வந்ததால், அடித்ததாக ஆசிரியர் ஒப்புக்கொண்டதாகவும், அவர் குழந்தை நல ஆணையத்தின் முன் நேரில் ஆஜராக வேண்டுமெனவும் இல்லையெனில் அவர்மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.