தெற்கு காஷ்மீர் மாவட்டத்தின் காசிகுண்ட் நகரை அடுத்துள்ள லோயர் முண்டா பகுதியில் நுழைந்த பிரிவினைவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக காவல் துறை அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பிரிவினைவாதிகள் தாக்குதலுக்கு பாதுகாப்பு படையினர் பதிலடி கொடுத்ததாகவும், இருதரப்பிற்கும் மோதல் தொடர்ந்து வருவதாக அவர் கூறினார்.