அமலாக்கத்துறையின் விசாரணை காவல் வரும் வியாழக்கிழமையுடன் முடிவடையவுள்ள நிலையில் மேலும் ஒருவாரம் விசாரணையை நீட்டிக்க அமலாக்கத்துறை, சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
INX media update: ப. சிதம்பரத்திற்கு காவல் நீட்டிப்பு! - INX media case
ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்திடம் அக்.30 வரை விசாரிக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது
காவல் நீடிப்பு
INX media update: ப. சிதம்பரத்திற்கு காவல் நீட்டிப்பு!
அமலாக்கதுறைக்கு ஏற்கனவே 7 நாட்கள் விசாரணை நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், தற்போது அக்.30 வரை நீட்டித்து டெல்லி சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ தொடர்ந்த வழக்கில் ப சிதம்பரத்துக்கு சமீபத்தில்தான் ஜாமீன் கிடைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Last Updated : Oct 24, 2019, 7:10 PM IST