தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்திய - திபெத் எல்லையில் பாதுகாப்புப் படையினர் யோகா பயிற்சி - இந்திய - திபெத் எல்லை

ஸ்ரீநகர்: ஐந்தாம் ஆண்டு உலக யோகா தினத்தை முன்னிட்டு இந்திய - திபெத் எல்லையில் பாதுகாப்புப் படையினர் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.

இந்திய - திபெத்

By

Published : Jun 21, 2019, 9:01 AM IST

ஐந்தாம் ஆண்டு உலக யோகா தினத்தை முன்னிட்டு இந்தியா முழுவதும் பல்வேறு தரப்பினர் சார்பில் சிறப்பு யோகா நிகழ்ச்சி நடத்தப்பட்டுவருகிறது.

இதில் ஒரு பகுதியாக இந்திய - திபெத் எல்லையான வடக்கு லடாக்கில் 18,000 அடி உயரத்தில் மைனஸ் 20 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் இந்திய பாதுகாப்புப் படையினர் யோகா பயிற்சியல் ஈடுபட்டனர்.

இதேபோல் ஜம்மு பகுதியில் எல்லை பாதுகாப்புப் படை வீரர்களும், லே பகுதியில் இந்திய - திபெத் எல்லை பாதுகாப்புப் படை வீரர்களும் சிறப்பு யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details