தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'கொரோனா வைரஸுக்கு மருத்துவக் காப்பீடு செல்லுபடியாகும்' - corona virus health insurance

டெல்லி : மருத்துவக் காப்பீடு வைத்துள்ள பயனர்கள் யாரேனும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானால், அவர்களின் மொத்த மருத்துவச் செலவையும் மருத்துவ காப்பீட்டு நிறுவனங்கள் ஏற்றும்கொள்ளும்படி ஐஆர்டிஏ உத்தரவிட்டுள்ளது.

CORONA HEALTH INSURANCE
CORONA HEALTH INSURANCE

By

Published : Mar 11, 2020, 8:41 PM IST

சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கோவிட்-19 ( கொரோனா) வைரஸ் என்ற தொற்றுநோய், தற்போது இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது. இந்த நோய் காரணமாக இதுவரை 62 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

இந்நிலையில், மருத்துவக் காப்பீடு வைத்துள்ள பயனர்கள் யாரேனும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானால், அவர்களின் மருத்துவச் செலவையும் மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்கள் ஏற்றும்கொள்ளும்படி, இந்திய காப்பீடு ஒழுங்குமுறை ஆணையம் (ஐஆர்டிஏ) உத்தரவிட்டுள்ளது.

உலகளவில் கொரோனா வைரஸ் காரணமாக, இதுவரை நான்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இதையும் படியும் : இலங்கையையும் விட்டுவைக்காத கொரோனா

ABOUT THE AUTHOR

...view details