நிக்கோபார் தீவுகளில் இன்று அதிகாலை 4.44 மணியளவில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால், அங்குள்ள கட்டிடங்கள் அதிர்ந்ததாக அங்குள்ள மக்கள் தெரிவித்தனர். மேலும் இந்த நிலநடுக்கத்தால் பொருட்சேதமோ, உயிர்ச்சேதமோ ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை.
நிக்கோபார் தீவில் நிலநடுக்கம்- ரிக்டரில் 4.7 ஆக பதிவு - earthquake
அந்தமான்: நிக்கோபார் தீவுப்பகுதியில் இன்று அதிகாலை 4.44 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.7 பதிவாகியுள்ளது.
![நிக்கோபார் தீவில் நிலநடுக்கம்- ரிக்டரில் 4.7 ஆக பதிவு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/images/768-512-2987688-thumbnail-3x2-earth.gif)
நிலநடுக்கம்
இந்த தீவுப்பகுதியில் அடிக்கடி நிலஅதிர்வு ஏற்படுவது வழக்கமாகும்.