தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'நாங்கள் எச்சரிக்கையாக இருக்கிறோம் - இந்திய விமானப் படை தளபதி' - விமானப் படை எச்சரிக்கையுடன் இருக்கிறது பிரேந்தர் சிங் தோனியா

டெல்லி: காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்க விவகாரத்தால் இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவிவரும் நிலையில், தாங்கள் எச்சரிக்கையுடன் இருப்பதாக இந்திய விமானப் படை தளபதி பிரேந்தர் சிங் தானோ தெரிவித்துள்ளார்

IAF air chief marshal BS dhanoa, பிரேந்தர் சிங் தானோ, காஷ்மீர் விவகாரம்

By

Published : Aug 20, 2019, 5:58 PM IST

ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்து நீக்கிகப்பட்டிதிலிருந்து இந்தியா-பாகிஸ்தான் எல்லைகளில் பதற்றமான சூழல் நிலவிவருகிறது.

இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய விமானப் படை தளபதி பிரேந்தர் சிங் தானோ, "அவர்களது நடவடிக்கைகளைக் கண்காணித்துவருகிறோம். எப்போதும் எச்சரிக்கையுடன் செயல்படும் இந்திய விமானப்படை தற்போதும் எச்சரிக்கையுடன் இருக்கிறது. எதிரிகளின் ராணுவ விமானங்களோடு சேர்ந்து பயணிகள் விமானங்களையும் கண்காணித்துவருகிறோம்” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details