காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பதற்றம் அதிகரித்துவரும் நிலையில், போர் விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க 21 மிக்-29s, 12 சுக்கோய் 30s உள்ளிட்ட 33 போர் விமானங்கள் போர் விமானங்களை ரஷ்யாவிடம் இருந்து கொள்முதல் செய்ய இந்திய விமானப் படை திட்டமிட்டுள்ளது.
33 போர் விமானங்கள் வாங்க இந்திய விமானப் படை திட்டம்! - ரஷ்யாவிடமிருந்து இந்திய கூடுதலாக போர் விமானம் வாங்க திட்டம்
டெல்லி: போர் விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க 21 மிக்-29s, 12 சுக்கோய் 30s உள்ளிட்ட 33 போர் விமானங்கள் வாங்க இந்திய விமானப் படை திட்டமிட்டுள்ளது.

IAF
கடந்த 10-15 வருடங்களில், இந்திய விமானப் படை 272 சுக்கோய்-30 போர் விமானங்களை கொள்முதல் செய்தது குறிப்பிடத்தக்கது.