மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவில் பழமையின் சின்னமாக உள்ள பழைய நாணய கட்டடம், பெல்வெடாா் இல்லம், மெட்காஃப் இல்லம், விக்டோரியா நினைவு மண்டபம் ஆகிய 4 பாரம்பரிய கட்டடங்களை திறந்து வைக்க பிரதமர் நரேந்திர மோடி செல்கிறார்.
பிரதமருக்கு எதிராக கருப்பு பலூன் பறக்கவிட்ட கம்யூனிஸ்டுகள்! - கொல்கத்தாவிற்கு பிரதமர் பயணம்
கொல்கத்தா: மேற்கு வங்கத்திற்கு பிரதமர் செல்வதையொட்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கருப்பு பலூன்களை பறக்கவிட்டனர்.
![பிரதமருக்கு எதிராக கருப்பு பலூன் பறக்கவிட்ட கம்யூனிஸ்டுகள்! பிரதமருக்கு எதிராக கருப்பு பலூன் காட்டிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டினர்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-5672643-thumbnail-3x2-kolkata.jpg)
பிரதமருக்கு எதிராக கருப்பு பலூன் காட்டிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டினர்!
இந்நிலையில் பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பலூன்களை பறக்கவிட்டும், #Go_Back_Modi என பதாகைகளுடனும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க...துணை வேந்தருக்கு சாதகமாகக் காவல்துறை நடந்துகொள்கிறது - மாணவர் சங்கம்