மகாராஷ்டிரா புதிய முதலமைச்சருக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா வாழ்த்து - தேவந்திர ஃபட்னாவிஸுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா வாழ்த்து
மகாராஷ்டிரா முதலமைச்சருக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அமித் ஷா வாழ்த்து
தனது ட்விட்டர் பதிவில், மகாராஷ்டிராவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றுள்ள தேவந்திர ஃபட்னாவிஸூக்கும், துணைமுதலமைச்சர் அஜித் பவாருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். இந்த புதிய அரசு மகாராஷ்டிராவின் வளர்ச்சி மற்றும் நலனில் உறுதியுடன் செயல்படும் எனவும், மாநில முன்னேற்றத்திற்கு புதிய திட்டங்களை அமைக்கும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.