தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இமாச்சலில் கன மழை: சாலைகள் துண்டிப்பு! - இமாச்சலப் பிரதேசத்தில் பெய்த கன மழை

சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தில் பெய்த கன மழையால் பல முக்கிய சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

Himachal Pradesh: Heavy rains trigger landslides, block roads in Chamba
Himachal Pradesh: Heavy rains trigger landslides, block roads in Chamba

By

Published : Mar 15, 2020, 5:42 AM IST

இமாச்சலப் பிரதேசத்தின் சம்பா மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் ஏராளமான சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து துணை மண்டல மாஜிஸ்திரேட் சுரா ஹேம் சந்த் வர்மா கூறுகையில், “நேற்று பெய்த கன மழையால், பல முக்கிய சாலைகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளன. இதனால் சுற்றுலா வாகனங்கள் உள்பட பல வாகனங்கள் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளன.

மேலும் சாலைகளில் சரிந்த சரிவுகளை அப்புறப்படுத்த மாநகர, பேரிடர் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர் எனத் தெரிவித்தார்”

இமாச்சலில் கன மழை: சாலைகள் துண்டிப்பு!

மக்கள் எந்தவொரு பிரச்சினையையும் எதிர்கொள்ளாத வகையில் பாதைகளை திறக்க பொதுப்பணித்துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க...வீட்டில் சகோதரியின் சடலத்துடன் ஒரு வாரம் தங்கியிருந்த அண்ணன்: இத்தாலியில் அவலம்

ABOUT THE AUTHOR

...view details