மும்பையில் நேற்று(செப் 22) இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் சியோன், கோரேகான் உள்ளிட்ட சில பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இந்நிலையில் சியோன் ரயில் நிலையத்தில் நீர் தேங்கியதால் அங்கே பயணிகள் சிலர் சிக்கிக் கொண்டனர்.
மும்பையை மிதக்கவைக்கும் கனமழை! - railway station
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நேற்று (செப் 22) முதல் கனமழை பெய்து வருகிறது.
கனமழை
இந்நிலையில், மும்பை புறநகர்ப் பகுதியில் நேற்று (செப் 22) மட்டும் 23.4 மி.மீ அளவு இந்திய வானிலை ஆய்வுத்துறை (ஐஎம்டி) தெரிவித்துள்ளது. இது சாதாரணமாக பெய்யும் மழை அளவைவிட 129 விழுக்காடு அதிகமாகும்.
இதையும் படிங்க: நள்ளிரவில் பற்றி எரிந்த வாகனங்கள் : சிசிடிவி காட்சியில் தெரிய வந்த மர்மம்!