17ஆவது மக்களவைத் தேர்தலில் 353 இடங்களை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கைப்பற்றியது. இதில், பாஜக 303 இடங்களில் தனி பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றது.
மத்திய அமைச்சராக ஹர்ஷ வர்தன் பதவியேற்பு! - ஹர்ஷ வர்தன் மத்திய அமைச்சராக பதவியேற்றார்
டெல்லி: மோடி தலமையிலான புதிய அமைச்சரவையில் ஹர்ஷ வர்தன் மீண்டும் மத்திய அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
![மத்திய அமைச்சராக ஹர்ஷ வர்தன் பதவியேற்பு!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3428015-thumbnail-3x2-harsh.jpg)
Harsh Vardhan take oath as Union Minister
இந்நிலையில், மோடியின் பதவியேற்பு விழா பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இதில், ஹர்ஷ வர்தன் மத்திய அமைச்சராக பதவியேற்று கொண்டார். இவர் முன்னதாக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்தது குறிப்பிடத்தக்கது.