தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்து குழந்தைகளுக்கு மருதாணி வைத்து அன்பை பகிரும் முஸ்லீம் குழந்தைகள் - Gauri Vrat function

குஜராத்: ஆண்டுதோறும் நடைபெறும் கவுரி ராட் விழாவில் இந்து குழந்தைகளுக்கு மருதாணி வைத்து முஸ்லீம் குழந்தைகள் மகிழ்ந்து வருகின்றனர்.

முஸ்லீம் குழந்தைகள்

By

Published : Jul 12, 2019, 1:33 PM IST

குஜராத் மாநிலத்தில் வதோதரா பகுதியில் ஆண்டுதோறும் நடைபெறும் கவுரி ராட் விழாவில் 125 இந்து குழந்தைகளுக்கு மருதாணி வைத்து அன்பைப் பகிர்ந்து கொண்டனர் முஸ்லீம் குழந்தைகள். இந்த விழாவின் மூலம் மதச்சார்பின்மை மற்றும் சமூக சகிப்புத்தன்மை குழந்தைகளிடம் வளர்க்க முடியும் என நம்பப்படுகிறது.

மேலும், இந்த நாளுக்காகத் தான் இரண்டு மதத்தை சேர்ந்த குழந்தைகளும் காத்து இருந்தனர். இந்த நிகழ்ச்சியின் மூலம் வகுப்புவாத நல்லிணக்கம்,மக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் தொடக்கமாக அமையும் எனவும் கூறுகின்றனர்.

இந்து குழந்தைகளுக்கு மருதாணி வைக்கும் முஸ்லீம் குழந்தைகள்

ABOUT THE AUTHOR

...view details