இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி மூலம் பெறப்பட்ட வருவாயின் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் அந்த மாதத்தின் ஜிஎஸ்டி வருவாய் 91 ஆயிரம் கோடியாக இருந்துள்ளது.
இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவு ஜிஎஸ்டி வருவாய் குறைவு! - GST collection down
கடந்த செப்டம்பர் மாதத்தில் ஜிஎஸ்டியின் வருவாய் எப்போதும் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது.
ஜீ எஸ் டி
இது கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைவான வருவாய் ஆகும்.
2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாத ஜிஎஸ்டி வருவாயை விட இந்த ஆண்டு செப்டம்பர் மாத ஜிஎஸ்டி 2.67 சதவிகிதம் குறைவு என கூறப்படுகிறது.
இதையும் படிங்க:#9YearsOfEnthiran:இவன் பேர் சொன்னதும் கடலும் கடலும் கைத்தட்டும் 'எந்திரன்' நம் மந்திரன்