கேரளா - கர்நாடக மாநில எல்லைப் பகுதியான கல்பெட்டா அருகே உள்ள ஒரு வனப்பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட தெருநாய்கள் ஒன்று சேர்ந்து சிறுத்தை ஒன்றை தாக்கியுள்ளது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால் அந்த வீடியோவில் சிறுத்தையை தாக்கிய இடம் தேதி ஆகியவற்றை குறிப்பிடவில்லை.
தெரு நாய்களிடம் கடிவாங்கி உயிரை விட்ட சிறுத்தை: வைரல் வீடியோ - கல்பெட்டா
பெங்களூரு: கர்நாடக - கேரளா மாநில எல்லைப் பகுதியில் தெரு நாய்கள் ஒன்று சேர்ந்து சிறுத்தை ஒன்றை கொன்றுள்ளன.

File pic
அந்த வீடியோவில் தெரு நாய்கள் ஒன்று சேர்ந்து சிறுத்தையை தாக்குகின்றன. மூர்க்கமாக தாக்கியதில் சிறுத்தை பரிதமாக உயிரிழந்தது.
சிறுத்தையை தாக்கிய தெரு நாய்கள்