இந்தியாவிலேயே மிகச் சிறந்த பொறியியல் கல்லூரிகளில் ஒன்றான புதுவை அரசின் மூலம் நடத்தப்படும் பொறியியல் கல்லூரியின் 14ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் ஹைதராபாத்தில் இயங்கிவரும் ஐஐடி நிறுவனத்தின் டீன் பேராசிரியர் சுப்பிரமணியம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிப் பாராட்டினார்.
'மாணவர்களே வில்லில் இருந்து புறப்படும் அம்புகள் போல் இருக்கணும்!' - Government Engineering College
புதுவை: புதுவை அரசு பொறியியல் கல்லூரியின் 14 ஆம் பட்டமளிப்பு விழா புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
புதுவை அரசு பொறியியல் கல்லூரியின் 14 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா!
இவ்விழாவில் புதுவை பொறியியல் கல்லூரியில் பயின்ற 301 இளநிலை பொறியாளர்கள் 144 முதுநிலை பொறியாளர்கள் தங்களது பட்டங்களை பெற்றுக் கொண்டனர். பின்னர் மாணவர்களிடம் பேசிய சுப்பிரமணியம் இக்கல்லூரியில் இருந்து பயின்று வெளியே செல்லும் மாணவர்கள் பொறியியல் துறையில் சிறந்து விளங்க வேண்டும் என வலியுறுத்தினார்.
Last Updated : Apr 30, 2019, 2:14 PM IST