இந்தியா முழுவதுமுள்ள பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள மொத்தம் 1163 சிறப்பு அலுவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான அறிவிப்பை வங்கி பணியாளர் தேர்வாணையம் (ஐபிபிஎஸ்) வெளியிட்டுள்ளது. பொதுப் பிரிவினர் 600 ரூபாயும் எஸ்சி எஸ்டி பிரிவினர் 100 ரூபாயும் செலுத்தி இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம். முதல்நிலை, முதன்மை, நேர்காணல் ஆகிய மூன்று தேர்வுகள் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
பணியின் தன்மை: specialist officer (I.T. Officer, Agricultural Field Officer, Rajbhasha Adhikari, Law Officer, HR/Personnel Officer & Marketing Officer)
வயது வரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.