தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மீண்டெழுமா ஆட்டோ மொபைல் துறை? - Finance Minister Nirmala Sitharaman

டெல்லி: 2020ஆம் ஆண்டு வரை வாங்கப்படும் BS-IV வாகனங்கள் அதன் பதிவு காலம் வரை பயன்படுத்திக் கொள்ளலாம் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

ஆட்டோ மொபைல்

By

Published : Aug 24, 2019, 6:30 AM IST

கடந்த சில ஆண்டுகளாகவே ஆட்டோ மொபைல் துறை சரிவைச் சந்தித்து வருவதாக பொருளாதார வல்லுநர்கள் கூறிவந்தனர். இதற்கு பதிலளிக்கும் வகையில் இன்று நிர்மலா சீதாராமன் செய்தியாளர் சந்திப்பு நடத்தினார்.

காற்று மாசுவை குறைப்பதற்காக அதன் தரநிலை மாற்றியமைக்கப்பட்டு BS-IV வாகனங்களுக்கு பதில் BS-Vl வாகனங்கள் இந்தியா முழுவதும் பயன்பாட்டிற்கு வந்தது. ஆனால், இது ஆட்டோ மொபைல் துறையில் பாதிப்பு ஏற்படுத்தியதால் மார்ச் மாதம் 2020 வரை வாங்கப்படும் BS-IV வாகனங்கள் அதன் பதிவு காலம் வரை பயன்படுத்திக் கொள்ளலாம் என நிர்மலா சீதாராமன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details