தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அமைச்சர்களிடம் ஓராண்டிற்கு மேலாக தங்கும் கோப்புகள் - ஆளுநர் புகார் - துணைநிலை ஆளுநர் கிரண்பேடி புகார்

புதுச்சேரி: அமைச்சர்களிடம் கோப்புகள் ஓராண்டிற்கு மேலாக தங்குகிறது என்று புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் கிரண்பேடி புகார் தெரிவித்துள்ளார்.

Pondicherry governor complain
Government files pending

By

Published : Jan 10, 2020, 1:15 PM IST

புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் கிரண்பேடி இன்று வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:

  • ஊழல் இல்லாத எதிர்காலத்திற்கான புதுச்சேரியை தயார் செய்ய வேண்டும்.
  • அரசுத் திட்டங்களைப் பெற மக்களை அலைக்கழிக்கக் கூடாது.
  • அரசு கோப்புகளின் நகர்வில் தாமதம் கூடாது.
  • சில அமைச்சர்களிடமிருந்து ஓராண்டிற்கும் மேலாக வைத்திருக்கும் கோப்புகள் ஆளுநர் மாளிகை பெறுகிறது. அமைச்சர்களிடம் தங்கும் கோப்புகளைத் திரும்பப் பெற அரசு செயலர்கள் தயங்குகிறார்கள்.
  • புதிய தொழில்நுட்பம் மூலம் ஒவ்வொரு கோப்பு இயக்கத்தையும் வெளிப்படையானதாக மாற்ற தேசிய தகவல் தொழில்நுட்ப அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • கிடைக்கக்கூடிய தொழில்நுட்ப மென்பொருள்களை சிறந்த முறையில் பயன்படுத்தாமல் ஒரு நகரம் சீர்மிகு நகரமாகாது (ஸ்மார்ட் சிட்டி).

ABOUT THE AUTHOR

...view details