கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. உலகம் முழுவதும் கரோனா தொற்றால் இதுவரை 1 கோடியே 50 லட்சத்து 84 ஆயிரத்து 578 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 லட்சத்து 18 ஆயிரத்து 485 பேர் உயிரிழந்துள்னர். இதுவரை 91 லட்சத்து 4 ஆயிரத்து 117க்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.
1.51 கோடியை நெருங்கும் கரோனா பாதிப்பு எண்ணிக்கை! - virus
உலகம் முழுவதும் கரோனா தொற்றால் இதுவரை 1 கோடியே 50 லட்சத்து 84 ஆயிரத்து 578 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Global coronavirus infections
சீனாவில் கரோனா தொற்று பரவும் வேகம் குறைந்துள்ளது. இருப்பினும், வடமேற்கு ஜின்ஜியாங் மாகாணத்தில் ஒன்பது பேருக்குப் புதிதாக தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அங்கு ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டள்ளது.