உத்தரப்பிரதேசம் மாநிலம் நொய்டாவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில், சிகிச்சைக்காக வந்திருந்த இளம்பெண் ஒருவர், தொலைபேசியில் தாயுடன் சண்டையிட்டதாக கூறப்படுகிறது.
மருத்துவமனையில் இளம்பெண் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு..! - லக்னோ
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றின் முதல் மாடியில் இருந்து குதித்து, இளம்பெண் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
![மருத்துவமனையில் இளம்பெண் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு..!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4043108-thumbnail-3x2-g.jpg)
லக்னோ
இதனையடுத்து அவர் திடீரென, மருத்துவமனை முதல் மாடியில் இருந்து குதிக்கச் சென்றுள்ளார். அருகில் இருந்தவர்களில் சிலர் அவரை போராடி காப்பாற்றியுள்ளனர். சம்பவத்தின் போது, எதிர் கட்டடத்தில் இருந்த ஒருவர் இந்த காணொளியை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மருத்துவமனையில் தற்கொலைக்கு முயன்ற பெண்!