நாடக எழுத்தாளர், கவிஞர், இயக்குநர், விமர்சகர், மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர், நடிகர் என பன்முகத் தன்மை கொண்டு விளங்கியவர் கிரிஷ் கர்நாட் (81). இவர் சில நாட்களாகவே உடல் நிலை சரியில்லாமல் இருந்தார். இந்நிலையில், இன்று காலை உடல் உறுப்புகள் செயலிழந்த காரணத்தால் பெங்களூருவில் உள்ள அவரது வீட்டில் காலமானார்.
பிரபல நடிகர் கிரிஷ் கர்நாட் காலமானார் - Girish Karnad
பெங்களூர்: கன்னட எழுத்தாளரும், பிரபல நடிகருமான கிரிஷ் கர்நாட் உடல் நலம் பாதிக்கப்பட்டு இன்று காலை காலமானார்.
![பிரபல நடிகர் கிரிஷ் கர்நாட் காலமானார்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3517939-thumbnail-3x2-grish.jpg)
கிரிஷ் கர்நாட்
girish
கிரிஷ் கர்நாட் தமிழில் காதலன், ரட்சகன், செல்லமே உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Last Updated : Jun 10, 2019, 10:37 AM IST