காந்தியடிகளின் 150ஆம் பிறந்த நாளை தேசமே கோலாகலமாகக் கொண்டாடி வருகிறது. இந்நிலையில், காந்தியடிகளின் மனதுக்கு மிகவும் நெருக்கமான "வைஷ்ணவ் ஜன தோ" என்ற பாடலை இந்தியாவின் தலைசிறந்த பாடகர்களைக் கொண்டு உருவாக்கியுள்ளது நமது ஈடிவி பாரத்.
காந்தி 150: 'வைஷ்ணவ் ஜன தோ' சிறப்புப் பாடலை வெளியிட்டார் ராமோஜி ராவ்! - undefined
காந்தியகளின் 150ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ஈடிவி பாரத் உருவாக்கிய சிறப்புப் பாடலை ஈடிவி பாரத்தின் தலைவரும் முக்கிய நபர்களில் ஒருவருமான ராமோஜி ராவ் வெளியிட்டுள்ளார்.
Gandhi 150
காந்தியடிகள் பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில் ஈடிவி பாரத் உருவாக்கியுள்ள இந்த இனிய பாடலை நமது ஈடிவி பாரத்தின் தலைவரும் இந்தியாவின் மிக முக்கிய நபர்களில் ஒருவருமான ராமோஜி ராவ் தற்போது வெளியிட்டுள்ளார்.
Last Updated : Oct 2, 2019, 8:37 PM IST
TAGGED:
Gandhi 150 video