தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அமித் ஷா- அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு - டெல்லி சட்டப்பேரவை, அரவிந்த் கெஜ்ரிவால், அமித் ஷா

டெல்லி: டெல்லியின் முதலமைச்சராக மூன்றாவது முறையாக அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்ற நிலையில் உள் துறை அமைச்சர் அமித் ஷாவை இன்று சந்தித்துப் பேசினார்.

Delhi election Delhi CM அமித் ஷா- அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு டெல்லி சட்டப்பேரவை, அரவிந்த் கெஜ்ரிவால், அமித் ஷா Fruitful meeting, says Kejriwal after meeting Shah
Fruitful meeting, says Kejriwal after meeting Shah

By

Published : Feb 19, 2020, 7:40 PM IST

டெல்லியிலுள்ள அமித் ஷா இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடந்தது. இந்தச் சந்திப்பு சுமார் அரை மணி நேரம் நடந்தது. சந்திப்பின்போது டெல்லி வளர்ச்சி குறித்து பேசியதாகவும், சந்திப்பு பயனுள்ளதாக இருந்ததாகவும் கெஜ்ரிவால் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

டெல்லியின் முதலமைச்சராகப் பதவியேற்று மூன்று நாள்கள்கூட கடக்காத நிலையில் உள் துறை அமைச்சர் அமித் ஷாவை கெஜ்ரிவால் சந்தித்துள்ளார். இந்தச் சந்திப்பின்போது ஷாகீன் பாக் போராட்டம் குறித்து பேசப்பட்டதா? என்ற கேள்விக்கு அதுபற்றி பேசவில்லை என பதில் அளித்தார்.

டெல்லி சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தலில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 62 இடங்களைக் கைப்பற்றி ஆம் ஆத்மி வெற்றிபெற்றது.

இதையும் படிங்க:"தலை வணங்குகிறேன்" - பிரதமர் நரேந்திர மோடி

ABOUT THE AUTHOR

...view details