ஆந்திராவில் சித்தூர் மாவட்டத்தில் உள்ள ராமாபுரம் மண்டலம் சாலையில் சென்றுகொண்டிருந்த கார் மீது லாரி மோதியதில் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த நான்கு பேர் உயிரிழந்தனர். மேலும், நான்கு பேர் படுகாயமடைந்து மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.
ஆந்திராவில் கார் லாரி மோதி பயங்கர விபத்து: 4 பேர் உயிரிழப்பு! - chitoor car and lorry accident
அமராவதி: சித்தூரில் கார் லாரி மோதிய விபத்தில் நான்கு பேர் உயிரிழந்த நிலையில், பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

கார் லாரி மோதி பயங்கர விபத்து
இந்தத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துசென்ற காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: விபத்தில் காயமடைந்த முதியவருக்கு முதலுதவி செய்த காவலர் - காணொலி வைரல்!