தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

உத்ரகாண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹரீஷ் ராவத் மருத்துவமனையில் அனுமதி - former cm harish rawat admitted in hospital

டேராடூன்: உத்ரகாண்ட் மாநில முன்னாள் முதலமைச்சர் ஹரீஷ் ராவத் நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

harish rawat

By

Published : Oct 7, 2019, 1:38 PM IST

உத்தரகாண்ட் மாநில முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவருமான ஹரீஷ் ராவத் நெஞ்சுவலி, உடற்சோர்வு காரணமாக டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் இன்று காலை அனுமதிக்கப்பட்டுள்ளார். டேராடூன் மருத்துவமனையில் அவருக்கு எம்.ஆர்.ஐ., பிற பரிசோதனை எடுக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details