நேபாள நாடாளுமன்ற தலைமைகத்தில் பணியாற்றும் பெண், சபாநாயகர் கிருஷ்ணா பகதூர் மஹாரா போதையில் தனது வீட்டுக்கு வந்துதன்னை பாலியல் வல்லுறவு செய்ய முயன்று காயப்படுத்தியதாகக் காவல் துறையிடம் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் பெயரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
பாலியல் புகாரில் கைதான நேபாள முன்னாள் சபாநாயகர் கைது! - முன்னாள் சபாநாயகர் கிருஷ்ணா பஹதூர் மஹாரா
காத்மாண்டு: நேபாள நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகர் கிருஷ்ணா பகதூர் மஹாரா மீது கடந்த வாரம் பெண் ஒருவர் பாலியல் புகார் சுமத்தினார். இதையடுத்து நேற்று இரவு அவர் கைது செய்யப்பட்டார்.
Former Speaker of Nepal arrested for sexual abuse
இந்நிலையில் சபாநாயகர் கிருஷ்ணா பகதூர் மஹாரா கடந்த செவ்வாய்கிழமை தனது பதவியை ரஜினாமா செய்தார். மேலும் காத்மாண்டு மாவட்ட நீதிமன்றம் கிருஷ்ணா பகதூர் மஹாராவை கைது செய்ய உத்தரவிட்டதன் பெயரில் காவல் துறையினர் நேற்று அவரை கைது செய்தனர்.
இதையும் படிங்க : தேசிய குடியுரிமை பதிவேடு பற்றி ப.சிதம்பரம் சரமாரி கேள்வி
TAGGED:
நேபாளம்