இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோராவிற்கு அடுத்த நிலையில் தேர்தல் ஆணையராக பணிபுரிந்து வந்த அசோக் லவாசா, ஆசிய வளர்ச்சி வங்கியின் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின், தனது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் அளித்தார்.
புதிய தேர்தல் ஆணையராக ராஜிவ் குமார் நியமனம்! - ashok lavasa
டெல்லி: புதிய தேர்தல் ஆணையராக முன்னாள் நிதித்துறை செயலர் ராஜிவ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ec
இந்நிலையில், அசோக் லவாசா பதவி காலம் ஆகஸ்ட் 31ஆம் தேதியுடன் முடிவடைவதால், புதிய தேர்தல் ஆணையராக முன்னாள் நிதித்துறை செயலர் ராஜிவ் குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய நிதித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க:வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பு, வாகன பேரணிக்கு கட்டுப்பாடு; புதிய தேர்தல் விதிமுறைகள் வெளியீடு!