வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இரண்டு நாள் அரசு முறை பயணமாக இன்று (டிச. 27) கத்தார் புறப்படுகிரார். அங்கு கத்தார் துணை பிரதமரும், வெளியுறவுத்துறை அமைச்சருமான ஷேக் முகம்மது பின் அப்துல் ரஹ்மானுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
மேலும், கரோனா காலத்தில் கத்தாரில் இருந்த இந்தியர்களை பாதுகாப்பாக பார்த்துக் கொண்டதற்காக அந்நாட்டிற்கு நன்றி தெரிவிக்கவுள்ளார்.