தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஊழலில் ஈடுபட்ட அலுவலர்களுக்கு கட்டாய ஓய்வு - மத்திய அமைச்சர் தகவல்! - PM Narendra Modi

டெல்லி: பிரதமர் மோடியின் ஆட்சியில் ஊழலில் ஈடுபட்ட 312 அரசு அலுவலர்களுக்கு கட்டாய ஒய்வு அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய இணையமைச்சர் ஜிதேந்தர சிங் தெரிவித்துள்ளார்.

ஊழலில் ஈடுபட்ட அலுவலகர்களுக்கு கட்டாய ஒய்வு - ஜிதேந்தர சிங் தகவல்!

By

Published : Jul 11, 2019, 3:23 PM IST

மத்திய அமைச்சரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் அலுவலக விவகாரங்களுக்கான இணையமைச்சர் ஜிதேந்தர சிங் பேசினார். அப்போது, 36 ஆயிரம் குரூப் ஏ அலுவலர்கள், 82 ஆயிரம் குரூப் பி அலுவலர்களின் செயல்பாடுகள் 2014ஆம் ஆண்டு முதல் 2019 மே வரை கண்காணிக்கப்பட்டது.

அதில் சரியாக செயல்படாததிற்காகவும், ஊழலில் ஈடுபட்டதற்காகவும்125 குரூப் ஏ அலுவலர்களுக்கும், 187 குரூப் பி அலுவலர்களுக்கும் கட்டாய ஒய்வு அளிப்பட்டுள்ளதாக ஜிதேந்தர சிங் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details