இதுகுறித்து அறிவிப்பில்,
இந்திய உணவுக் கழகத்தின் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் வட-கிழக்கு மண்டலங்களில் நிரப்பப்பட உள்ள 304 மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மொத்த காலிப்பணியிடங்கள்: 304
; வடக்கு மண்டலத்திலுள்ள மேலாளர் காலிப்பணியிடங்கள் விவரம்: 187
பணி | General | Depot | Movement | Accounts | Technical | Civil Engineering | Electrical Mechanical Engineering |
காலியிடங்கள் | 08 | 46 | 12 | 68 | 44 | 04 | 05 |
தெற்கு மண்டலத்திலுள்ள மேலாளர் காலிப்பணியிடங்கள் விவரம்: 65
பணி | General | Depot | Movement | Accounts | Hindi |
காலியிடங்கள் | 09 | 06 | 19 | 30 | 01 |
மேற்கு மண்டலத்திலுள்ள மேலாளர் காலிப்பணியிடங்கள் விவரம்: 15
பணி | General | Depot | Movement | Accounts | Technical | Hindi |
காலியிடங்கள் | 01 | 04 | 01 | 07 | 01 | 01 |
கிழக்கு மண்டலத்திலுள்ள மேலாளர் காலிப்பணியிடங்கள் விவரம்: 37
பணி | General | Depot | Technical | Accounts | Hindi |
காலியிடங்கள் | 02 | 20 | 05 | 09 | 01 |
வடகிழக்கு மண்டலத்திலுள்ள மேலாளர் காலிப்பணியிடங்கள் விவரம்: 26
பணி | General | Depot | Technical | Accounts | Civil Engineering |
காலியிடங்கள் | 02 | 11 | 07 | 03 | 03 |