தெலங்கானா மாநிலம் நிஸாமாபாத் மாவட்டத்தில் உள்ள சாலையில் அதிவேகமாக சென்ற கார் , எதிரே வந்த ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆட்டோவில் சென்ற ஐந்துபேர் பலியானார்கள்.
தெலங்கானாவில் ஆட்டோ, கார் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழப்பு.! - தெலங்கானா ஆட்டோ, கார் மோதி விபத்து
ஹைதராபாத் : ஆட்டோவும், காரும் ஒன்றுக்கொன்று நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 2 பெண்கள் உள்பட 5 பேர் பலியான சம்பவம் தெலங்கானாவில் நடந்துள்ளது.
![தெலங்கானாவில் ஆட்டோ, கார் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழப்பு.!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-5096593-thumbnail-3x2-accident.jpg)
Five killed as auto, car collide at Nizamabad dist of Telangana
அவர்களில் இருவர் பெண்கள் ஆவார். விபத்து குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.