இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றிய இரண்டு பேர், திடீரென மாயமானார்கள். இவர்கள் பாகிஸ்தான் பாதுகாப்பு அலுவலர்களால் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.
இந்நிலையில், அவர்கள் காரில் சென்ற விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பியோடியபோது பொதுமக்களால் சிறைபிடிக்கப்பட்டு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது.
அப்போது, இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதரை நேரில் அழைத்து கண்டனம் தெரிவிக்கப்பட்டது.