தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கூர்க்கில் கவிழ்ந்த பேருந்து - 5 பேர் உயிரிழப்பு, 30 பேர் படுகாயம்! - கூர்க் மலைப்பகுதி

சம்பா: கூர்க் மலைப் பகுதியில் பேருந்து கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்த 5 பேர் உயிரிழந்தனர்.

கூர்க்கில் கவிழ்ந்த பேருந்து
கூர்க்கில் கவிழ்ந்த பேருந்து

By

Published : Mar 10, 2020, 4:05 PM IST

இமாச்சல பிரதேசம், சம்பா மாவட்டம் செலியில் உள்ள கூர்க் பகுதியில் இன்று காலை பேருந்து ஒன்று கவிழ்ந்து விழுந்தது. பேருந்து கவிழ்ந்த தகவலையறிந்த காவல்துறையினர், விரைந்து சென்று காயம் பட்டவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பேருந்தில் பயணம் செய்த 5 பேர் உயிரிழந்ததாகவும், 30 பேர் காயங்களுடன் சம்பா மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோனிகா தெரிவித்தார்.

Five dead, 30 injured after bus falls into gorge in Himachal's Chamba

ABOUT THE AUTHOR

...view details