தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பாட்டில் கேப் சேலஞ்ச் செய்த கிரண் ரிஜிஜு! - எம்.பி. கிரன் ரிஜிஜு

மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தனது ட்விட்டர் பக்கத்தில் பாட்டில் கேப் சேலஞ்ச் செய்யும் வீடியோவை பதிவிட்டுள்ளார்.

பாட்டில் மூடி  சேலன்ச் செய்த எம்.பி. கிரன் ரிஜிஜு

By

Published : Aug 26, 2019, 9:35 AM IST

Updated : Aug 26, 2019, 9:50 AM IST

அருணாச்சல பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த எம்.பி. கிரண் ரிஜிஜு தனது ட்விட்டர் பக்கத்தில் பாட்டில் கேப் சேலஞ்ச் செய்யும் வீடியோவை பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர், மாண்புமிகு பிரதமர் மோடி, தேசிய விளையாட்டு நாளன்று #fitindiamovement என்பதை அறிமுகப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து நான் அனைவரும் சேர்ந்து உடற்தகுதி உறுதிமொழி எடுக்குமாறு கேட்டுக்கொண்டேன். நம் அன்றாட வாழ்வில் எளிய முறையிலேயே உடற்தகுதியை பராமரிக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

Last Updated : Aug 26, 2019, 9:50 AM IST

ABOUT THE AUTHOR

...view details