மத்திய அரசு அண்மையில் கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திவருகின்றன. இதுதொடர்பாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குடியரசுத் தலைவரை சந்தித்து கோரிக்கை வைத்தது.
விவசாயிகளின் போராட்டம் 39 நாட்களாக தொடர்ந்துவரும் நிலையில், இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தனது கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அதில், “மக்களின் எண்ணங்களை புரிந்துகொள்ளாமல் எந்தவொரு அரசும் ஜனநாயகத்தில் நீண்ட நாட்கள் நிலைத்திருக்க முடியாது.